Sunday, February 13, 2011

தஞ்சாவூர் பொம்மைகள்


இண்டர்லோக்
விசயத்தில்
நம் இன
சமுதாயத் தலைவர்களின்
நடவடிக்கைகள்
உங்களை
நினைவுபடுத்துகிறது.


நன்றி
தலையாட்டி பொம்மைகள்

1 comment:

Tamilvanan said...

என்ன‌ செய்வ‌து இதும‌ட்டுமா, அம்னோ த‌லைவ‌ர்க‌ளை க‌ண்டாலே ந‌ம்மின‌ த‌லைவ‌ர்க‌ளுக்கு த‌லை ம‌ட்டும‌ல்ல‌ கால்க‌ளூம் அல்ல‌வா தானாக‌ ஆடுகிற‌து.