தொட்டவுடன்
சிணுங்கும்
தொட்டாச் சிணுங்கியே
தொட்டால்
ஏன்
சிணுங்குகின்றாய்
தொடாமல்
பசியால்
சிணுங்கும்
சுருங்கும்
அகதிகளின் குடல்கள்
குழந்தைகளின்
வயிறுகள்
ஆயிரமாயிரம்
அறியாயோ ?
என்ன
செய்யப் போகிறாய்
டிராகனின் நடனம்: அமிலக் கல்லறை
4 years ago
3 comments:
//என்ன
செய்யப் போகிறாய்//
என்ன செய்யலாம்..?
நல்லதோர் வீனை செய்து அதை நலங்கேட புழுதியில் எறிவதன்றே....தமிழர் பண்பு
தொட்டால் சிணுங்குவது
எந்தன் பிறவிக் குணம்
தொடாமல் சிணுங்குவது
உந்தன் பெண் இனம்
தாயாய்
தாதியாய்
உருவானாய்
பெண்ணின் இனமே
அகில தரணி ஆண்டால்
ஒரு வயிரும்
சிறு பசி அறியாதே..
பெண்ணினம் தரணி ஆள
மாற்றம் பெற
ஊக்கம் பெற
ஆற்றல் மி்கு கவிதை
செய்க..
posted by
நம்பிக்கையுடன்
தொட்டாச் சிணுங்கி
Post a Comment