Friday, September 25, 2009

இறப்பதை விட



மன உளைச்சல்
போராட்டம்
கண் விழித்த
மறு கண
சிந்தனை
பணம் ! பணம் !

இருபது முதல்
அறுபது வரை
பணம் தேடுதல்
வாழ்க்கைப்
போராட்டமா
தற்கொலை
செய்து கொண்டால்
பிரசினை இல்லையே

இருபது வயது
இளைஞன்
பதில் சொன்னான்
இறந்து மண்ணுக்கு
சொந்தமாவதை விட
உயிரோடு இருந்து
போராடி வெற்றி பெறு !

இறப்பதைவிட
இருப்பது மேல்

இது ஓர்
உண்மை உரையாடல்

1 comment:

Tamilvanan said...

ந‌ல் வார்த்தை உதித்த‌ இளைஜ‌னுக்கும் ப‌கிர்ந்து கொண்ட‌ த‌ங்க‌ளுக்கும் வாழ்த்துக்க‌லும் ந‌ன்றியும்