/உன் பார்வையில்உலகம் ஒளிர் விட்டுபிரகாசிக்கிறதேஎப்படிவானத்தை பார்த்துநிலா சொன்னதுஅது என் ஒளியல்லசூரியனின் ஒளி/அருமைசூரியன் மறைவுக்கு பின் நிலா தோன்றுவதைக் கண்டு , பல மாதங்களுக்கு முன் எழுதிய வரிகள்இருக்கும்வரைஇருளை ஒழிஇறந்த பின்இன்னொருவருக்கு ஒளிஇது தான்இயற்கையின் ஒலி
நன்றிஎன் வரிகளை விடஉம் வரிகள் அமர்க்களம்பாராட்டுகள்
உவமானம்,உவமேயம் அருமை.வாழ்த்துக்கள்.
கவிதை நன்றுஅது சரி, எவ்வளவு நாளைக்குத்தான் கணவனை, காதலனை,ஆண்களை சூரியனாகவும் மனைவியை ,காதலியை, பெண்களை நிலாவாகவும் காட்டப்போகிறீர்கள்?இன்றைய காலத்தில் பல நிலாக்கள் தான் சூரியனுகளுக்கே வெளிச்சம் எனும் வசந்த வாழ்வினை காட்டுகிறார்கள்.
துபாய் ராஜா அவர்களேநன்றிதமிழ்வாணன் அவர்களேநன்றிஅவகாசம் தாருங்கள்யோசிக்கின்றேன்
Post a Comment
6 comments:
/உன் பார்வையில்
உலகம் ஒளிர் விட்டு
பிரகாசிக்கிறதே
எப்படி
வானத்தை பார்த்து
நிலா சொன்னது
அது என் ஒளியல்ல
சூரியனின் ஒளி/
அருமை
சூரியன் மறைவுக்கு பின் நிலா தோன்றுவதைக் கண்டு , பல மாதங்களுக்கு முன் எழுதிய வரிகள்
இருக்கும்வரை
இருளை ஒழி
இறந்த பின்
இன்னொருவருக்கு ஒளி
இது தான்
இயற்கையின் ஒலி
நன்றி
என் வரிகளை விட
உம் வரிகள் அமர்க்களம்
பாராட்டுகள்
உவமானம்,உவமேயம் அருமை.
வாழ்த்துக்கள்.
கவிதை நன்று
அது சரி, எவ்வளவு நாளைக்குத்தான் கணவனை, காதலனை,ஆண்களை சூரியனாகவும் மனைவியை ,காதலியை, பெண்களை நிலாவாகவும் காட்டப்போகிறீர்கள்?
இன்றைய காலத்தில் பல நிலாக்கள் தான் சூரியனுகளுக்கே வெளிச்சம் எனும் வசந்த வாழ்வினை காட்டுகிறார்கள்.
துபாய் ராஜா அவர்களே
நன்றி
தமிழ்வாணன் அவர்களே
நன்றி
அவகாசம் தாருங்கள்
யோசிக்கின்றேன்
Post a Comment