
பிணமாகும் நாம்
புரிந்தும்
புரியாதவர்போல்
பணத்தைத் தேடி
போராடுவதாக
நினைத்து
நடைப்பிணமாய்
அலையும் நாட்களே
இன்றைய
மனித வாழ்க்கை
நமக்குப் பின்
நம் அடிச்சுவடு
நம்மை
நினைவுப் படுத்தலே
என்றும் நிலைக்கும்
வாழ்க்கை - யோசி
Sponsored by the search engine optimization internet guide. |
4 comments:
அருமையான வரிகள்!
சிறப்பான பாச்சரம்...
சமூகத்தை சார்ந்த வாழ்வு. தெரிந்திருந்தும் அதில் இருந்து விடுபட மறுக்கிறோம்.
நன்று!
சுபா,
நன்றி நவில்கின்றேன்
அத்திப்பெட்டி ஜோதிபாரதி,
நன்றி,
உங்கள் இடுகைகளைப் படிக்கத் தொடங்கியுள்ளேன்.
பின் என் கருத்துக்களைத் தெளிக்கின்றேன்.
விக்னேஸ்வரன்,
வாக்கியத் தொடர் சிறப்பு.
எழுத்தை ஆளும் தன்மை பாராட்டுக்குரியது.
Post a Comment