skip to main |
skip to sidebar
இறப்பதை விட
மன உளைச்சல்
போராட்டம்
கண் விழித்த
மறு கண
சிந்தனை
பணம் ! பணம் !
இருபது முதல்
அறுபது வரை
பணம் தேடுதல்
வாழ்க்கைப்
போராட்டமா
தற்கொலை
செய்து கொண்டால்
பிரசினை இல்லையே
இருபது வயது
இளைஞன்
பதில் சொன்னான்
இறந்து மண்ணுக்கு
சொந்தமாவதை விட
உயிரோடு இருந்து
போராடி வெற்றி பெறு !
இறப்பதைவிட
இருப்பது மேல்
இது ஓர்
உண்மை உரையாடல்
1 comment:
நல் வார்த்தை உதித்த இளைஜனுக்கும் பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் வாழ்த்துக்கலும் நன்றியும்
Post a Comment