Tuesday, June 9, 2009

அறமே நீயுமா ?

சூரியன் ஒளி தர
மன்னர் ஆட்சி புரிய
மலை நடு வயலில்
இராகம் அசை போட
பசு ஓய்வின்றி உழைக்க
பயிர்கள் செழித்தோங்க
இதுவரை சரி - உள்ளே

வேலியே பயிரை மேய
வேங்கை மானை விரட்ட
உழைப்போர் ஒதுக்கப் பட
அறமே அலை மோத
சூன்ய மைய சூழலை
மாற்றுவோர் யார் ?




2 comments:

பழமைபேசி said...

எதார்த்தமா, அர்த்தமுள்ளதா இருக்குங்க... சபாசு! ஆனா, சின்ன பொருட்பிழை இருக்குன்னு நினைக்கிறேன்.

மயம்². (யாழ். அக.) 1. Essence

அதாவது வியாபாரமயமான்னு இருக்கணும். மையம்ங்றது நடு அல்லது இடத்தைக் குறிக்கிற சொல்.

சுகாந்தினி said...

பழைமைபேசி அவர்களே,


திருத்திக் கொண்டேன்.

நன்றி.