Thursday, June 11, 2009

பணம்

கையில்
காசில்லை
என் நிழல் கூட
மதிக்காமல்
என்னை விட்டு
தனியாக
ஓடியது

1 comment:

VIKNESHWARAN said...

நிழல் உயிரற்ற ஒன்றல்லவா? அது எந்தக் காலத்தில் யாரை மதித்திருக்கிறது? புலவரே உங்கள் கவிதையில் பொருள் குற்றம் உள்ளது....